உணர்வு
இந்தியா என் தாய்த்திருநாடு
இந்தியர் அனைவரும் என்
சகோதர சகோதரிகள் இனும்
உறுதி மொழியின் அர்த்தம் புரியாமல்
உரக்கச் சொல்லிக்கொண்டு இருந்தாள்
ஒரு அகதிமுகாம் சிறுமி
பாவம் அவளுக்கெப்படி புரியும்
உறுதி மொழி ஒரு நாடக ஒத்திகை வசனம் என்பது
இந்தியா என் தாய்த்திருநாடு
இந்தியர் அனைவரும் என்
சகோதர சகோதரிகள் இனும்
உறுதி மொழியின் அர்த்தம் புரியாமல்
உரக்கச் சொல்லிக்கொண்டு இருந்தாள்
ஒரு அகதிமுகாம் சிறுமி
பாவம் அவளுக்கெப்படி புரியும்
உறுதி மொழி ஒரு நாடக ஒத்திகை வசனம் என்பது