வெறுப்பு

உன்னோடு இருக்கும் போது
கடந்த நொடிகளை கூட கடன்வாங்கி
காதலித்தேன்,
நீ பிரிந்தவுடன் ஏன் இந்தநேரம் என
வெறுமையுடன் வாழ்கிறேன்

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (3-Sep-12, 8:31 am)
சேர்த்தது : thmizhnesan
Tanglish : veruppu
பார்வை : 148

மேலே