உன்னை நினைத்தால்...

உன்னை பற்றி நினைக்கும்....
ஒவ்வொரு முறையும்....
அதை செய்யக்கூடாது என்று தான் நினைப்பேன்!
சொல்லவே வெட்கமாக இருக்கிறது....
என்ன செய்ய...?
எவ்வளவு கட்டுபடுத்தியும்...
வரும் கண்ணீரை என்னால் ....
இதுவரை அடக்கவே முடியவில்லை!

எழுதியவர் : (10-Oct-10, 10:21 am)
சேர்த்தது : RAMAR
Tanglish : unnai ninaiththaal
பார்வை : 529

மேலே