காதல் நிலா

அன்று...
நிலவை பார்த்து ரசிக்க ...மொட்டை மாடிக்கு ...
நான் வந்தேன்...!
நட்சத்திரம் பார்த்து ரசிக்க....
நீ வந்தாய்....!
அந்நேரம் ....மெதுவாய்....
"காதல்" நம்மை பார்த்து ரசித்தது...!
இன்றோ....
ஒவ்வொரு நாளின் இரவிலும்....
தேடிக்கொண்டே இருக்கிறேன்....
நாம் இருவரும் கண்டு ரசித்த...
அந்த முழு நிலவை...!