ரகசிய வித்தை

அந்த பாழாய் போன....
எலும்புகூட்டை வைத்து...
பாடம் நடத்தும் பேராசிரியருக்கு
தெரியுமா....?
நாம் இருவரும் கூடு விட்டு
கூடு பாயும் ரகசிய வித்தை...?


எழுதியவர் : (10-Oct-10, 11:04 am)
சேர்த்தது : RAMAR
Tanglish : ragasiya vaitthai
பார்வை : 419

மேலே