உறக்கம் .........

இரைச்சல்கள் என்னோடு பயணிப்பதை நிறுத்தியதால்
அமைதியை தரிசிக்க செல்கிறேன் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 9:05 pm)
பார்வை : 188

மேலே