கோபம் .....

கோபமே
நீ என்ன பெண்ணா
என் வாழ்கையில் வரவே மாட்டேன் என்கிறாய் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 9:53 pm)
Tanglish : kopam
பார்வை : 272

மேலே