கோலங்கள் அழகு !

அவள் - கையால்
போடும் கோலங்களைவிட..
காலால் - போடும்
கோலங்கள் அழகு !

எழுதியவர் : வினோதன் (4-Sep-12, 11:33 pm)
பார்வை : 217

மேலே