மந்திரக்காரி மாதிரி..!

அவள் புருவம்
உயர்த்துகையில்,
என்னையும் சேர்த்தே
உயர்த்துகிறாள் - ஒரு
மந்திரக்காரி மாதிரி..!

எழுதியவர் : வினோதன் (4-Sep-12, 11:58 pm)
பார்வை : 168

மேலே