வேசம்
சிறு வேசம் பெரிதாகி பல வேசம் ஆகா ...
பல வேசம் துணை கொண்டு பகல்வேசம் போட...
பரதேசம் போவேன் என பரிகாசம் செய்ய
பரிகாசம் தனை ஏற்று
பகல்வேசம் ஒரு போதும் நினயாமை கொண்டால்
பல வேசம் உன் நெஞ்சில் மடியாமல்
குடி கொள்ளும் மனிதா,,,!!!
(பொய் வேசம் ஒரு முறை உன்னை ஆட்கொண்டால்
நிச்சயம் உனை விட்டோழியாது)