நம்பிக்கை வீண்போகாது !!!!!!!!!!!!

முயன்றும்
முடியவில்லை
தோற்றுப்போனேன்

கலங்க வைக்கும்
கல்நெஞ்சங்களின்
வசைகளையும்
ஏற்றுக்கொண்டேன்

சோர்ந்து விட
நினைக்கும் சோம்பலை
தூற்றிவிட்டேன்

தன்னம்பிக்கை
என் வரம் என்று
மாற்றிக்கொண்டேன்

தோல்விகளால்
துவளக்கூடாது
கற்றுக்கொண்டேன் !!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (7-Sep-12, 4:48 pm)
பார்வை : 246

மேலே