மறக்க நினைத்தேன்

நாட்கள் நரகமாகின
காலங்கள் கல்லாகின
நொடிகள் வருடங்கள் ஆகின
மாதங்கள் மந்தமாகின
என் உலகம் இருளானது..............
உன்னை மறக்க நினைப்பதும்
மரணத்தை மாற்ற நினைப்பதும்
ஒன்றுதான் என் தோழியே .........

எழுதியவர் : chellamRaj (7-Sep-12, 5:35 pm)
Tanglish : marakka ninaithen
பார்வை : 642

மேலே