nanban
udhirathaal aanadhu இல்லை
nam uravu நண்பா
ஒன்றிணைதல் vendrulam pala
kanavu neeyum vava
ulakathil அனாதை இல்லை
yaarum நண்பா
unnakaga ulagame irukudhu
neeyum vava
kastathil kai korpai needha
என் நண்பா
istadhai சொன்னால் செய்து mudipai
நீயே நண்பா
nanaiyaamal kaapai kudaiyai
நீயே நண்பா
idaiveli namaku yedhu innaivom
vaada நண்பா
mazaiyil nanaindha naatkal
maraiyadhu நண்பா
thidirnu thondriya nam uravu
mudiyadhu நண்பா
palli paruvam kurumbu நாட்கள்
thaane நண்பா
solli புரிய வைத்தாலும் ondrum
puriyadhu நண்பா
உன்னை பெத்தவர்கள் மத்தவர்கள் என்ன சொன்னாலும் நண்பா
அதையும் என்னிடமே நீ
solvaai நண்பா
தவறுகள் seidhal மருகதே அதை
நீயும் நண்பா
மறைத்தாலும் தெரியும் என்பதை நீ
அறிவாய் நண்பா
நீயே என் நண்பன் தா
நண்பா
naane உன் சொந்தம் தானே
nanba