கூடாத சாதியில்

இலவசங்கள்
தண்ணீர்ப்பந்தல்கள்
அன்னதானங்கள்
அனைத்திற்கும்
என் தவறாத
வருகை பதிவுகள்
நான் கூடாத சாதியில்
பிறந்தவனாம்

எழுதியவர் : எஸ்.வை.சசீ (11-Sep-12, 2:00 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 169

மேலே