அன்பு

இதயங்கள் இணைவது "காதல் " இன்பங்கள் இணைவது "திருமணம்" கவலைகள் மறப்பது "காமம்" கடைசிவரை தொடர்வது "அன்பு"

எழுதியவர் : mayill (11-Sep-12, 4:52 pm)
சேர்த்தது : mayill
பார்வை : 193

மேலே