மாற்றம்

எனக்குள் என்ன
இது புதுவித
மற்றம் .............
உன் கண்களில்
கண்ணீரை கண்டால்
கரைகிறது என் இதயம் ........
தோழியே என்ன செய்தாய்.............

எழுதியவர் : chellamRaj (11-Sep-12, 5:24 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : maatram
பார்வை : 276

மேலே