natpu

நட்பு

பூவுக்குள் ஒரு மனமே
அது தான் உன் மனமே
அழகுக்கு ஒரு உருவம்
அது தான் உன் உருவம்
நட்புக்கு ஒரு இதயம்
அது தான் உன் இதயம்

எழுதியவர் : (11-Sep-12, 11:28 am)
சேர்த்தது : கௌரி ரத்தினம்
பார்வை : 257

மேலே