ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறதா?

நேற்று தான் கேட்டுவிட்டு போனது

இந்த தோல்வி !

நாளை வரபோவது இல்லை
நான் வென்று விடுவேன் !

எழுதியவர் : வேலு (12-Sep-12, 7:47 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 238

மேலே