ஏழையின் காதல் பகுதி-4

பிரியா, நீ என் மேல அவ்வளவு அன்பு வச்சிருக்கியா டா
ராஜா ¤ பின்ன நீ மட்டும் லவ் பன்லனு சொல்லி இருந்த என்ன உயிரோடவே பார்த்திருக்க மாட்ட
பிரியா * hey எதுக்கு டா அப்படில சொல்ற உன்ன லவ் பன்ன நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் டா
ராஜா ¤ அப்படில ஒன்னும் இல்ல மா
நான் தான் உன்ன லவ் பன்ரதுக்கு குடுத்து வச்சிருக்கனும்
பிரியா * என்ன விட்டே கோடுக்க மட்டியே திருடா
ராஜா ¤ ok மா எனக்கு வேலைக்கு டைம் ஆகுது நான் கடைக்கு போகனும் நான் கிலம்பட்ட நாளைக்கு காலைல பார்க்கலாம்
பிரியா * அது முடியாது இத்தோட சனி கிழமைக்கு தான் பார்க்க முடியும் எனக்கு கலேஜ் இருக்கு இன்னைக்கே உனக்காகத்தான் பொய் சொல்லி லிவ் போட்ட உன் செல் நம்பர் இருந்தா சொல்லு
ராஜா ¤ என் கைய்ல செல்ல இல்ல மா
உன் நம்பர் இருந்தா குடு நான் ஒரு ரூபாய் போன்ல இருந்து போன் பன்றேன்
பிரியா * ok ¤¤¤¤¤¤¤¤¤¤ போன் நைட் 8.30மணிக்கு பன்னு அப்போத என்னால பேச முடியும் ok வா பாய்
ராஜா ¤ பாய்.

எழுதியவர் : ரவி.சு (12-Sep-12, 10:18 pm)
பார்வை : 508

மேலே