ஏழையின் காதல் பகுதி-3

பிரியா ; ஹாய் ராஜா எப்படி இருக்க
ராஜா;ம்ம்ம்ம் ஏதோ இருக்க பிரியா
பி; இன்னைக்கு வேலைக்கு போலிய ராஜா ; ம்ம்ம்ம்ம்ம் போகணும்
பிரியா ; நேரம் ஆகலைய
ராஜா ; ஆகுதுத நேத்து நான் சொன்னதுக்கு நீ இன்னைக்கு சொல்ற ந இல்ல அதன் வ்யிட்பன்றேன்
பிரியா ; ம்ம்ம்ம் நான் யோசிச்சி பாத்தேன் டா ஆனால் இப்போ நான் லவ் பன்ர மாதிரி இல்ல
ராஜா ; ம்ம்ம்ம் ஓகே நான் வறேன் பிரியா பிரியா ; ஹே லூசு ஒரு நிமிஷம் டா உன்ன love பண்ணலைனா நான் உன்ன பாகவே வந்திருக்க மாட்ட உன்ன ரொம்ப ரொம்ப லவ் பண்றே டா i love you so mach டா
ராஜா ; நிஜமாவ பிரியா ;ம்ம்மம்மம்ம்ம்ம் ராஜா ; ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரியா நாளை தொடரும்

எழுதியவர் : ரவி.சு (11-Sep-12, 8:40 pm)
பார்வை : 514

மேலே