பேசும் ரோஜா
![](https://eluthu.com/images/loading.gif)
என் பெயர் ராமு .நான் தான் என் குடும்பத்தில் ஒரே ஆண் மகன் எனக்கு இரு தங்கைகள் இருந்தனர் .என் தங்கைகள் இருவருமே எந்நேரமும் சண்டையிட்டு கொண்டே இருப்பர்.அது எனக்கு பிடிகாது .நான் ஒருநாள் சந்தைக்கு சென்றேன் அங்கு அழகிய ரோஜா பூக்கிக்களும் மற்றும் சில பூக்களும் இருந்தன ஆனால் அவைகளை வாங்க என்னிடம் பணம் இல்லை.ஆகையால் வீடு திரும்பினேன்.
என் தங்கைகள் என்னிடம் பூ செடி வாங்கி வந்தீர்கள என்று கேட்டனர். நானோ என்னிடம் பணம் இல்லை என்றேன் .அதற்கு அவர்கள் ,எழுது கோல் வாங்குமாறு என் அம்மா கொடுத்த சில பணத்தை கொடுத்தனர்.அதை வாங்கி சந்தைக்கு விரைந்தேன் .அங்கு ஒரே வண்ணத்தில் இரு மலர்கள் இருந்தன .அதில் ஒன்று ரோஜா அதை வாங்கி வந்தேன் .அந்த செடியில் ஒரு சிவப்பு ரோஜா மலர்ந்தது,அதை பறிக்க என் இரு தன்ன்கைகளும் சண்டை செய்தனர் .அதை தடுத்து நிறுத்தி அவர்களிடை கூறினேன்.இந்த மலரை முதலில் சுவாமிக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறி அதை பறிக்க சென்றேன் திடீரென அந்த மலர் என்னிடம் பேசியது.
என்னவென்று தெரியுமா. என்னை பறிக்காதீர்கள் நானோ உங்கள் தன்கையில் தலையில் இருக்க விரும்பவில்லை மற்றும் தெய்வத்தின் பாதத்தின் விழ விரும்பவில்லை .நானோ நம் நாட்டை பகலிரவு பாராது பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் நடந்து போகும் பாதையில் விழ ஆசை படுகிறேன் என்று கூறியது.அன்று முதல் நானும் ராணுவத்தில் சேரவேண்டுமென்று ஆசைவந்தது.ஒருநாள் நான் ராணுவத்தில் சேருவேன் என்று நம்பிக்கை உள்ளது.ஏன் என்றல் "யானைக்கு தும்பிக்கை" "மனிதனுக்கு நம்பிக்கை " ..