குழந்தை

பசி எடுத்தால் அழுகும்
பால் குடித்தாள் உரங்கும்
பார்த்து பார்த்து சிரிக்கும் பல பொருள்களை உடைக்கும்
மழலை பேச்சில் மயக்கும்
அதில் நம் மனதில் மகிழ்ச்சி செழிக்கும்.

எழுதியவர் : ரவி.சு (13-Sep-12, 9:42 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 239

மேலே