நட்பு

தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
அழைக்கிறது நம் நட்பின்
நினைவுகள்!

எழுதியவர் : (15-Sep-12, 2:34 pm)
Tanglish : natpu
பார்வை : 333

மேலே