நீ வைத்த ஆப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

காதல் வந்து விட்டதே எனக்கு...........
வந்து விட்டதே காதல் எனக்கு...........
என் தேவதயை கண்ட முதல் நாள் வந்து விட்டதே காதல் எனக்கு............................
தேவதயே உன் அழகில் மயங்கி பூர்த்து கிடந்தேன் நான்................................
பசித்திருந்து விழித்திருந்து காதல் கொண்டேன் உன்னை......................................................
குடும்பத்தை இழந்து தன்மானத்தை இழந்து காதல் கொண்டேன் உன்னை............................
யாவற்றையும் இழந்து உயிரையும் இழக்க போகிறேன் நீ வைத்த ஆப்பால்..............................

எழுதியவர் : MOHAMED ARSHAD (16-Sep-12, 3:40 pm)
பார்வை : 244

மேலே