யாதுமாகி,,,,

யாதுமாகி,,,,

என் வாழ்க்கையில்
இவன் இருந்திட
என் கண்களுக்கு
வேலை இல்லாமல் போனது

பல முறை கற்று தந்தும்
தெரிந்தே தவறு செய்து
இவனிடம் திட்டு வங்கிகொள்வதில்
அத்தனை பெருமை எனக்கு

இவனிடம் இருந்து அனைத்தும்
கற்று கொண்டேன்
ஒன்றை தவிர
இவன் இல்லாமல்
வாழ்த்திட மட்டும்
கற்று கொளவதற்கு
ஆசை இல்லை

அணைத்து உறவுகளும் சேர்ந்து
யாதுமாகி நிற்கிறான்....

எந்த ஒரு பிரிவிலும்
உன் அன்பும்,அரவணைப்பும்
அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

இப்பொழுது இருக்கும்
இந்த பிரிவு
இறுதி நாளையும்
எண்ணி கொண்டு இருக்கிறேன்

எனக்கு யாதுமகியவனே
தோழா
உன்னை காணும் நாள்
ஓடி வந்து என் தந்தையை
அரவணைப்பை எண்ணி
காத்து இருக்கிறேன்
உன் பிள்ளையாக

எழுதியவர் : திவ்யா (16-Sep-12, 8:16 pm)
பார்வை : 297

மேலே