வாழ்க்கை

நீ!
சகித்துகொள்ள துணிந்தால்!
உன்னை
எதிர்பவனும் சலித்துபோவான்
எதிரியும் தோற்று போவான்...

எழுதியவர் : சத்தியகுமார் (16-Sep-12, 8:30 pm)
பார்வை : 252

மேலே