சிலந்தி வலை

சிலந்தி
வலையில்
அறியாமல்
சென்று
சிக்கி
தவிக்கும்
வண்ணத்து
பூச்சி
போன்று
தவிக்கிறேன்,


அவள்
பார்வையில்....

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-10, 4:15 am)
சேர்த்தது : Bell
Tanglish : silanthi valai
பார்வை : 366

மேலே