உயிரை பறிக்கும் எமன்.

என்
உயிருக்கு மேலான
உன்னை நினைத்து .

உனக்காக
வழி மேல் விழி வைத்து
காத்து இருத்தேன்.
நீ
வருவாயென

எதிரில்
வந்ததோ
என்
உயிரை பறிக்கும்
எமன்.

எழுதியவர் : g.m.kavitha (12-Oct-10, 10:23 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 386

மேலே