காயம்

பெண்ணே,
நீ
என்னை
கண்ணால்
காயப்படுத்தினாலும்
என்
கண்களில்
இருந்து
வருவது
கண்ணீர்
அல்ல,



காதல் தான்..

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-10, 4:21 am)
சேர்த்தது : Bell
Tanglish : KAAYAM
பார்வை : 391

மேலே