கண்ணீருக்குத்தான் தெரியும்..!

அவள்
எழுதும்
கவிதைகளின் வார்த்தைகள்
என் கண்களில் மட்டும்
தேன்படவில்லை..

காரணம்..?

அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீருக்குத்தான் தெரியும்..!

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-10, 5:01 am)
சேர்த்தது : Bell
பார்வை : 517

மேலே