வெறுக்கிறேன்

பெண்ணே,
தென்றலை கூட
நான் வெறுக்கிறேன்
அது உன் மீது உரசி
உனக்கு காயத்தை ஏற்படுத்துமோ
என்று..

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-10, 5:07 am)
சேர்த்தது : Bell
பார்வை : 495

மேலே