தவிப்பு !

இப்பொழுதும் பேசிக்கொண்டு 
இருக்கிறேன் ..!
நீ இல்லை என்று
தெரியாமல் அல்ல !
நீ இருக்கிறாய் என்று
தெரிந்துதான் ..!

தாஸ்

எழுதியவர் : Thas (18-Sep-12, 10:26 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 174

மேலே