கறுப்பு கன்னி.....

வைரக் கற்களுடன்
சிவப்பு பவளம் சேர்த்து
நெக்லஸ் அணிந்த
கறுப்பு கன்னி
நான்கு வழி
தார்ச் சாலையில்
படுத்திருந்து கண்சிமிட்டுகிறாள்.....

எழுதியவர் : சாந்தி (18-Sep-12, 11:25 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 161

மேலே