விலை

பயிர் விளைச்சலை ஒத்தே
நிலத்தின் விலை

பால் கறவையை ஒத்தே
பசுவின் விலை

முத்து விளையும் சிப்பி மட்டும்
ஏன் விலை போகவில்லை ?

மனிதா முத்தாய் இரு -இல்லையேல்
சிப்பியாகி முத்துக்களை உற்பத்தி செய்திடு

எழுதியவர் : ஏகலைவன் (19-Sep-12, 11:13 pm)
பார்வை : 152

மேலே