உன் நினைவுகள்

தோராயமாக எண்ணினாலும் கூட
இடையில் முளைத்துவிடும் - ஒரு
நட்சத்திரம் !
உன் நினைவுகளும் கூட
அப்படித்தான்.
ஒன்றை நினைத்தால் - இன்னொன்று
எங்கிருந்தடீ வருகின்றது ?

எழுதியவர் : ராவணன் தர்ஷன் (21-Sep-12, 6:37 pm)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 194

மேலே