என்் நினைவிடம்

நம் நிஜங்கள் ஒளிந்த ் இடம்
என் நிம்மதி தொலைந்த இடம்!
நம் உண்மைகள் பொய்யான இடம்
என் உணா்வுகள் ஆலைபாயும் இடம்!
நம் நனைவுகள் விளையாடும் இடம்
என் அமைதி உலவாடும் இடம்!
நம் காதலை சுமந்த, என் இதையம் புதைந்த இடம்!
என் நினைவிடம் !

எழுதியவர் : (22-Sep-12, 4:19 am)
சேர்த்தது : Balamurali mani
பார்வை : 131

மேலே