குழந்தை !

இருமன இணைவில்
திருமணம் காணும்
இதயங்கள் இரண்டும்
இறைவனிடம் கேட்கும்
இறைவனே குழந்தை !

தாஸ்

எழுதியவர் : தாஸ் (22-Sep-12, 4:47 am)
சேர்த்தது : Thas
பார்வை : 169

மேலே