பிறந்தநாள் பரிசு
நீ என்னதான் பிறந்தநாளை கொண்டாடிச் சந்தோசம் பட்டாலும் உன்னை இந்த உலகிற்கு அவதரித்த உன் தாயின் சந்தோசத்துக்கு நிகராகுமா...
.உன்னை பெற்ற பொது ......
முதலில் உன் தாயின் ஆசிர்வதங்களை பெற்றுகொள் அது தான் உன் பிறந்தநாளின் முதல் பரிசு......