வாழ்க்கை படிகள்

வாழ்க்கை என்னும் படியில் ஏறி செல்

தடை என்னும் படியை கண்டு
தகர்த்து விடாதே
துன்பம் என்னும் படியை கண்டு
துவண்டு விடாதே
கவலை என்னும் படியை கண்டு
கலங்கி விடாதே
இன்பம் என்னும் படியை கண்டு
இறங்கி விடாதே
அல் என்று நின்று விடாதே
பகல் என்று பதுங்கி விடாதே
வீரமாய் செல்
வெற்றி என்னும் படியை அடைவாய்!!

எழுதியவர் : Ramyaa (22-Sep-12, 4:31 pm)
பார்வை : 324

மேலே