மௌனம்...

ஒரு துளி இரத்தம் கூட
சிந்தவில்லை....
ஆனால் வலிக்கிறது....
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்....

எழுதியவர் : இஸ்ரத் அலி (23-Sep-12, 9:16 am)
சேர்த்தது : Israth Ali
Tanglish : mounam
பார்வை : 163

மேலே