pasi

பணக்காரன் பசி எடுக்க மருந்து சாப்பிடுகிறான்
ஏழை பசி மறக்க மருந்து தேடுகிறான்....

எழுதியவர் : priya (23-Sep-12, 7:44 pm)
பார்வை : 226

மேலே