மனம் மாறுவாயா !

ஒவ்வொரு திருமண
அழைப்புக்காய் போகும் போது
அழைக்கிறது உன்னை
என் ஜீவன் !
இதுபோல் மாலை மாற்ற ..!
அதுக்காய் மாற்று உன் மனதை
என்னவளே !

தாஸ்

எழுதியவர் : Thas (23-Sep-12, 11:52 pm)
பார்வை : 378

மேலே