கனவுகள்

அன்பே ..!
உன்னைக் காணாத
விழிகள் மறந்தது
தூக்கம் !
கனவினில் கூட
காணாமல் போகுது
புன்னகை உந்தன் !

எழுதியவர் : Thas (24-Sep-12, 6:33 am)
சேர்த்தது : Thas
Tanglish : kanavugal
பார்வை : 172

மேலே