மறவாமை (சி. பொற்கொடி - அறியுர்பட்டி )
தன்னந்த்தனி தீவில் நான் வசிக்க
நீந்தி வரும் உன் நினைப்பு
உன்னை எண்ணியே வாழச் சொல்ல
கன்னி பெண்ணே உனை நான் மறவேனே
தன்னந்த்தனி தீவில் நான் வசிக்க
நீந்தி வரும் உன் நினைப்பு
உன்னை எண்ணியே வாழச் சொல்ல
கன்னி பெண்ணே உனை நான் மறவேனே