பார்வை இல்லை கடவுள்க்கு நன்றி

எனக்கு கண் இல்லை என்று நான் கவலை பட வில்லை கடவுளூக்கு நன்றி சொல்கிறேன் இவ் உலகில் சிலர் சிந்தும் கண்ணீரை பார்க்காமல் செய்ததர்க்காக.

எழுதியவர் : ரவி.சு (24-Sep-12, 8:24 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 219

மேலே