ரயில்- அம்மா-குழந்தை
எப்போதும் தாமதமாய் வரும் ரயில்
திடிரென்று சரியாய் வந்து விட்டது.
அவசரத்தில் அம்மா
குதூகலத்தில் குழந்தை
அம்மாவின் ஓட்டத்தில்!
எப்போதும் தாமதமாய் வரும் ரயில்
திடிரென்று சரியாய் வந்து விட்டது.
அவசரத்தில் அம்மா
குதூகலத்தில் குழந்தை
அம்மாவின் ஓட்டத்தில்!