நினைவுகள்...

என் இமைகளை
தலைசாய்க்கவில்லை நான்...!
சாய்த்தால்..,
உன் நினைவுகள்
கண் இமைக்குள் நின்று,
கதைகள் சொல்கின்றன...
கைக்கொள்ள வருவாயா தலைவா...?


-கவிநிலா

எழுதியவர் : கவிநிலா (24-Sep-12, 9:54 pm)
பார்வை : 174

மேலே