மனித நேயம்
தனி மனிதன் சுகாதாரம் பொது நலத்தின் உபகாரம்
இன்பத்தின் நிலை பயக்க எத்துனை இல்லை நாட்டின் நிலை கெடுக்க
தான் வாழ பிறர் கெடுத்தல் முறையன்றோ
பிறர் வாழ நிவீர் முனைதல் சிறப்பன்றோ
மனிதன் மனிதனாக இருப்பதில்லை
கடவுளும் காவலுக்கு ஆள் மறுப்பதில்லை
படைத்தவனுக்கே இந்நிலைஎன்றால்
உடன்பிறந்தோர் நிலைஎன்னவோ
சாலையாவும் சாணங்கள்
போதைபொருளின் வர்ணசாலங்கள்
கவுரவங்கள் மேம்படவே
ஈகாநார் அனுகிடவே
குப்பையுடன் சேர்கிறது மக்காது
பருவநிலை மாறி பலகாலமாகியது புவிதனில்
முதிர்ச்சி நிலையை நேரிகொண்டான் மனிதன் மனம்தனில்
மனிதா
வெட்டி கவுரவ வீண்பேச்சில் எத்துனை இழப்பு அரசுக்கு
இதனை எண்ணி பார்த்தாயா எதிவரும் சமுகத்திற்கு
கடவுள் காத்த காலம் யாவும் கண்ணாம்பூச்சி ஆச்சி
மனிதனை மனிதன் காக்கும் காலம் நிஜம்மாகிபோச்சு
நிரந்திரம்மில்லா வாழ்வுதனில் நிலைகள் தேடும் இம்மக்கள்
உநார்ந்தால் இன்றி உணர்வளிக்கமுடியது
என்னிலை மாறினாலும் தன்னிலை மாறாது
காப்பானெனில் இன்னும் சிலநாள்
வாழலாம் நிம்மதியாய்
மானிட மனிதநேயம் வேண்டி......