வருவான்
வருவான்
தன காதல் மிகுதியால் காதலனை வருவான்
இல்லை
வந்து கொண்டுதான் இருக்கிறான் என்று நினைத்த படி வாழ்வை சந்தோஷமாக ஓடியவள்
ஒருநாள் அவன் புகை படத்தை பார்த்து அங்க ஏன்
ரொம்ம நேரமாக நின்னுகிட்டு இருகீங்க
இங்க வந்து உட்காருங்க என்றாள். பிறகு ஒரு வித
நிலையில் மனதை சரி படுத்திக் கொண்டு
அட அது தன மேல் அளவுகதிகம அன்பு வைத்தவர்
தனி மரம் ஆக்கிவிட்டு ,தப்பி ஓடி விட்டார்
என்றும் அவளுக்கு
அவன் வருவான் வேருன்றி நெஞ்சில் இருக்கிறது