கல்லுரி

கல்லுரி

கல்லூரியில் சேர்ந்தேன்

கல கலப்பாக இருந்தேன்

கனவுகள் பல

கண்டேன்

கடைசியில்

கனவு

"ஒன்றும் இல்லாமல்

காற்றோடு

கலந்து போனது !

எழுதியவர் : வி. எஸ் . ரோமா - கோயம்புத்தூ (26-Sep-12, 4:19 pm)
Tanglish : kalluri
பார்வை : 290

மேலே